No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 20, 2018   Ananthi   19299    கனவு பலன்கள் 

1. வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் முயற்சிகள் கைக்கூடும்.

2. பூசணி கொடியில் நிறைய பூக்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூசணி கொடியில் நிறைய பூக்கள் இருப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு விருப்பமான சுபச் செயல்கள் ஈடேறும்.

3. மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலைப்பாம்பை கனவில் கண்டால் புதுமையான வாய்ப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

4. இறந்தவர்கள் விறகு கட்டுகளை எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மறைமுக திறமைகளால் இலாபகரமான சூழல் உண்டாகும்.

5. கடக ராசிக்காரர்களுக்கு ஆண் வாரிசு உண்டா?

🌟 ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டே கடக ராசிக்காரர்களுக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா? என்பதை கூற இயலும்.

6. விஷ்ணுவும், மகாலட்சுமியும் மல்லிகைப்பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விஷ்ணுவும், மகாலட்சுமியும் மல்லிகைப்பூ கொடுப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக தடைபட்ட சுபச் செயல்கள் கைகூடும்.

7. எனக்கும், என் மனைவிக்கும் ரூபாய் நோட்டை சுத்திப்போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதார சிக்கல்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்? கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சேமிப்பு அதிகமாகும் நரியை கனவில் கண்டால் என்ன பலன்? சனி இருந்தால் இறந்த என் தாத்தாவை கனவில் கண்டால் என்ன பலன்? 29.03.2019 rasipalan in pdf format gumpha rāsi palaṉkaḷ.! பசு மாடு முட்டுகிற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாயுடன் இக்கிரகங்கள் இணைந்தால்... இத்தனை பலன்களா? மிதுன லக்னம். எனக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா? wolf ஜெமினி கணேசன் 6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? நான் ரிஷப லக்னம். 6-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? February Mont Rasipalan in PDF Format !! உலக கடித தினம் 4ல் குரு