No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசி, விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?

Nov 07, 2018   Ananthi   456    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசி, விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?

🌟 கடக ராசி, விருச்சக லக்னம் உடையவர்கள் பவளக்கற்களை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

2. கிழக்கு பார்த்த வீட்டில் பூஜையறை எங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும்?

🌟 கிழக்கு பார்த்த வீட்டில், பூஜையறை வடகிழக்கு பகுதி அல்லது மேற்கு பகுதியின் மத்தியில் இருப்பது சிறப்பை தரும்.

3. பழைய வீடு வாங்கி அதனை புதுப்பிக்கும் போது வாஸ்து நாள் பார்க்க வேண்டுமா?

🌟 பழைய வீடு வாங்கி அதனை புதுப்பிக்கும் போது வாஸ்து நாள் பார்க்கலாம்.

4. மங்கை சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்களை அளித்து ஆசி பெறுதல்.

🌟 பெண் குழந்தைக்கு உடை மற்றும் கல்விச் செலவுகளை செய்தல்.

🌟 வசதி இல்லாத குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் தொடர்பான உதவிகள் செய்வதன் மூலம் மங்கை சாபத்தின் விரயங்களை குறைக்க இயலும்.

5. நான் மீனம் ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், மிதுன லக்னம். எனக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா?

🌟 ஒருவருக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா என்பதை அவரின் முழு ஜாதகத்தை ஆய்வு செய்தே கூற இயலும்.


Share this valuable content with your friends


Tags

கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கார்த்திகை மாதம் புதிய தாலி பெண்ணின் தலையில் காகம் அமர்ந்தால் என்ன பலன்? snake வீட்டின் தவறான அமைப்பு pithru thosham மலர்கள் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தைப்பேறு கிடைக்கும் கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடவுளை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? மனப்பக்குவம் அதிகரிக்கும் இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை நவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்!! east direction கன்னி ராசியில் செவ்வாய் palli வீட்டின் எந்த திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்? மிக்கைல் கலாஸ்னிக்கோவ் ஜுன் 04 நான் துலாம் லக்னம். 6ம் இடத்தில் கேது இருந்து