No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலசர்ப்ப தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Nov 01, 2018   Ananthi   527    ஜோதிடர் பதில்கள் 

1. போர் போட உகந்த நாள் எது?

🌟 28.10.2018 ஞாயிறு 3.30 p.m முதல் 4.30 p.m

🌟 05.11.2018 திங்கள் 3.00 p.m முதல் 4.00 p.m

🌟 09.11.2018 வெள்ளி 7.30 p.m முதல் 8.30 p.m

🌟 14.11.2018 புதன் 2.30 p.m முதல் 3.30 p.m

2. என் கணவருக்கு 8-ல் செவ்வாய் உள்ளது. எனக்கு 2-ல் செவ்வாய் இருந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்குமா?

🌟 உங்கள் கணவருக்கு 8-ல் செவ்வாய், உங்களுக்கு 2-ல் செவ்வாய் இருந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்காது.

🌟 ஒருவருக்கொருவர் அனுசரித்து எதிர்வாதங்களை தவிர்த்து செல்வதால் குடும்ப வாழ்க்கை பாதிக்காது.

3. கடன் வாங்க உகந்த நாள் எது?

🌟 உத்திராட நட்சத்திரம் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்கலாம்.

4. எங்கள் வீட்டில் ஆடு, நாய் தொடர்ந்து இறந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?

🌟 வீட்டில் கணபதி ஹோமம் செய்து வர முன்னேற்றமான சூழலும், மகிழ்ச்சியான செய்திகளும் உண்டாகும்.

5. வீட்டின் ஜன்னல்கள் வழியாக காகம் வந்து சாப்பிட்டால் என்ன பலன்?

🌟 வீட்டின் ஜன்னல்கள் வழியாக காகம் வந்து சாப்பிட்டால் நன்மை உண்டாகும்.

🌟 வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.

6. காலசர்ப்ப தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 காலசர்ப்ப தோஷத்திற்கு நாக தேவதைகளை வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும்.

7. சாமி கும்பிடும்போது கொட்டாவி வருவது நல்லதா? கெட்டதா? அதற்கு என்ன பலன்?

🌟 சாமி கும்பிடும்போது கொட்டாவி வருவது நல்லது.

🌟 ஆன்மீக எண்ணங்களும் அதை சார்ந்த சிந்தனைகளும் மேம்படும்.


Share this valuable content with your friends