No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வரலாற்றில் இன்று... - நவம்பர் 02 PDF வடிவில்

Oct 31, 2018   Arunkumar   730    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (02.11.2018)

✍ வரலாற்றில் தங்களது பயணங்களையும் பாதைகளாக்கி வாழ்ந்தவர்களே இன்றும் வரலாற்றில் அழியாமல் நிலைபெற்று நிற்கின்றனர். வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள் சாதித்த சாதனைகள் மற்றும் அவர்களது கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் என்னென்ன என்பதை நினைவுக்கூற வழிகாட்டியாக இருப்பது வரலாறு தான்.

✍ இத்தகைய வரலாற்றுப் படிப்பு நம் மனத்தை விரிவடையச் செய்கிறது. வரலாற்றை படிப்பதன் மூலம் சிறந்த மனப்பயிற்சி கிட்டுகிறது. நினைவாற்றல்,கற்பனை போன்ற துறைகளில் மனப்பயிற்சி, பிற பாடங்களின் வாயிலாகவும் கிட்டக்கூடும்.

✍ அவ்வாறு இந்த பதிவில் சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பற்றியும், பரிதிமாற் கலைஞர் பற்றியும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (நவம்பர் 02) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends