No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்... - அக்டோபர் 31 PDF வடிவில்

Oct 30, 2018   Arunkumar   842    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (31.10.2018)

✍ சாதனையின் மறுபக்கமே வரலாறு. இவ்வுலகை விட்டு தான் சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும், கண்டுபிடிப்புகளையும் நினைவுகூறுவதே வரலாறு.

✍ ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்கி சென்றவர்கள் தான் சாதனையாளர்கள்.

✍ இத்தகைய வரலாற்றுப் படிப்பு நம் மனத்தை விரிவடையச் செய்கிறது. வரலாற்றை படிப்பதன் மூலம் சிறந்த மனப்பயிற்சி கிட்டுகிறது. நினைவாற்றல்,கற்பனை போன்ற துறைகளில் மனப்பயிற்சி, பிற பாடங்களின் வாயிலாகவும் கிட்டக்கூடும்.

✍ அவ்வாறு இந்த பதிவில் உலக சிக்கன தினம் பற்றியும், சர்தார் வல்லபாய் படேல் பற்றியும், இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (அக்டோபர் 31) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends