No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 30, 2023   Ramya   4974    கனவு பலன்கள் 

1. பழுத்த பழங்களை கீழே இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கருப்பு நாயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில விருப்பம் இல்லாத மாற்றம் ஏற்படபோவதைக் குறிக்கின்றது.

3. திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மழையுடன் இடியும் சேர்ந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 மழையுடன் இடியும் சேர்ந்து வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படபோவதைக் குறிக்கின்றது.

5. நிறைய தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன்கள் PDF வடிவில் !! february 4 important days மீன ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் விதவை பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? சுவாதி நட்சத்திரம் 10.11.2018 Rasipalan in PDF Format !! ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? rakshapandhan சந்திர திசை... எந்தெந்த லக்னக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்?... சிவனுக்கு படைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...? march 24 நகை பிரதீபா பாட்டில் எட்டில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? RASI மளிகை பொருட்களை வாங்கி கொண்டு கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (14.03.2020) சரண் சிங் அக்டோபர் 24 ஜாதகப்படி தான் தொழில் நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டுமா?